Pages

Payment Details, Terms and Conditions.

அன்புள்ள யோகிகளே,

    தாங்கள் ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம் மற்றும் ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடத்தால் நடத்தப்படும் பயிற்சியில் இணைவதற்கான சேவைக் கட்டணத்தை செலுத்த இந்த வலைதளத்தின் இடது பக்கத்தில் வங்கி கணக்கு விபரங்கள், UPI Numbers மற்றும் UPI Id போன்ற விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வலைத்தளத்தின் வலது பக்கத்தில் QR Code -கள் கொடுக்கப்பட்டிருக்கிறது உங்களுக்கு வசதியானதை தேர்வுசெய்து சேவைக்கட்டத்தை செலுத்தலாம்.

    நீங்கள் செலுத்தும் சேவைக் கட்டணங்கள் கீழ்க்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1. நீங்கள் இணைய விரும்பும் பயிற்சி வகுப்பிற்கான சேவைக் கட்டணத்தை    ஆன்லைன் (GPay, PhonePe, PayTM மற்றும் IMPS, RTGS) மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    2. ஆன்லைனில் கட்டத்தை செலுத்தும் போது கட்டண விபரங்களை சரிபார்த்து உறுதிபடித்திய பின்னர் மட்டுமே கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

    3. நீங்கள் இணைய விரும்பும் பயிற்சிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான Payment Screenshot-யை Name, Place, Date of Birth, Gmail ID போன்ற விபரங்களுடன் +91 9688111126 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் அனுப்பவும்.

    4. நீங்கள் எந்த வகுப்பிற்காக சேவைக் கட்டணம் செலுத்தினீர்களோ அந்த வகுப்பை தவிர வேறு வகுப்பில் இணைய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    5. நீங்கள் குறிப்பிட்ட ஒரு வகுப்பிற்கு சேவைக் கட்டணம் செலுத்திவிட்டு அந்த வகுப்பில் இணைய முடியாவிட்டால் மீண்டும் நீங்கள் அதே வகுப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    6. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்தி இணைந்த பயிற்சி வகுப்பானது நடைபெறதா பட்சத்தில் அதற்கு ஈடான வேறு பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.

    7. முன் பணமாக செலுத்தும் தொகை திருப்பி தரபடமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    8. சேவைக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே நீங்கள் ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம் மற்றும் ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடத்தால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் இணைய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    9. ஏற்கனவே ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம் மற்றும் ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடத்தில் பதிவு செய்த அன்பர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

    10. நன்கொடை பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் நீங்கள் நன்கொடை அளிக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச நன்கொடையாக ரூபாய் 300 செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் அதிக பட்சமாக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதியுதவி அளிக்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    11. நீங்கள் எந்த பயிற்சி வகுப்பிற்காக சேவைக் கட்டணம் செலுத்தி உள்ளீர்களோ அதற்கென உள்ள குழுவில் உங்களை இணைக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.

    12. நீங்கள் இணைந்த பயிற்சி வகுப்பிற்கான Recording வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருந்தால் நீங்கள் இணைந்த பயிற்சி வகுப்பு முடிந்த 15 நாட்களுக்குள் எந்த விதமான கட்டணங்களும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்‌.

    13. நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்தி இணைந்த பயிற்சிக்கான Recording -யை பெற ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம் மற்றும் ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடத்தின் YouTube Channel மற்றும் Telegram Channel -லில் இணைந்திருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    14. நீங்கள் இணையும் பயிற்சி வகுப்பில் சொல்லப்படும் தகவல்கள் மற்றும் நுணுக்கங்கள் மற்றும் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் எனது அனுபவத்தில் இருந்து உருவாக்கப்பட்டது எனவே மற்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் இருக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    15. நாங்கள் யாரிடமும் கடனாகவோ அல்லது கைமாற்றாகவோ பணம் கேட்பதில்லை அப்படி யார் பணம் கோட்டாலும் நீங்கள் தர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

    16. மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் மாறுதல்களுக்கு உட்பட்டது.

 

இப்படிக்கு,
சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி 
ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம்
ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடம்
+91 9487681126 | +91 9688111126